February 3, 2023

kaalaimani

புது தில்லி, ஜன.16 நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 9 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த...
புனே, ஜன.16 பல்வேறு நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோவிஷீல்ட் தடுப்புசிகளை மத்திய அரசுக்கு...
கன்னியாகுமரி, ஜன.16 சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர...
மும்பை, ஜன.16 ஃபயர்-போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஃபயர்-போல்ட் சூப்பர்நோவா என அழைக்கப்படும்...
புது தில்லி, ஜன.16 கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமான நபர்களுக்குக் கடன் வழங்கியுள்ள சிறுகடன்...
மும்பை, ஜன.16 எதிர்கால நலனுக்காக குடும்பங்களால் சேமிக்கப்படும் தொகை முக்கிய அம்சமாக அமைகிறது. இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு...
புது தில்லி, ஜன.16 பிப்ரவரியில், வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும்...
புது தில்லி, ஜன.16 டொயோட்டா நிறுவனம் கொரோலா ஆல்டிஸ் ஃபிலெக்ஸ் ஃபியூவல் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில்...
சென்னை, ஜன.16 பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன....
பழனி, ஜன.16 பழநி முருகன் கோயில் இணைஆணையர் நடராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்...
சென்னை, ஜன.14 தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில்...
சென்னை, ஜன.14 செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும் என்று தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் பொங்கல்...
மும்பை, ஜன.14 கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 56,158.3 கோடி டாலராக...
புது தில்லி, ஜன.14 கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி 5 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைக்...
பெங்களூரு, ஜன.14 இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது....
பீஜிங், ஜன.14 கடந்த ஆண்டு இந்தியா சீனா நாடுகளிடையிலான வர்த்தகம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சீன சுங்கத்துறை...
புது தில்லி, ஜன.14 இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவன முனையத்தின்...
புது தில்லி, ஜன.14 உலக அளவில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் பசுமை எரிசக்திக்கு மாறும்...
புது தில்லி, ஜன.14 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மாடலின் புது வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
புது தில்லி, ஜன.14 எல்எம்எல் (லொஹியா மெஷினரி லிமிடெட்) நிறுவனம் தனது ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ...
புது தில்லி, ஜன.14 கிரிப்டோகரன்சிகள் சூதாட்டமே தவிர வேறொன்றுமில்லை என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள்...
புது தில்லி, ஜன.14 நாட்டில் கச்சா எண்ணெய் துரப்பணப் பணி மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள்...
வா´ங்டன், ஜன.14 தொடர்ந்து பொருளாதார மந்தநிலை மற்றும் சமூக நெருக்கடிகளை உலகம் சந்தித்து வரும் நிலையில், ஜி -20′...
திருப்பதி, ஜன.14 திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்...
மதுரை, ஜன.14 மதுரை காந்தி நிணைவு அருங்காட்சியகம் வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பாக வனிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்...
புது தில்லி, ஜன.14 நிலக்கரி அமைச்சகம் வழிவகுத்தபடி, நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள், செயல்படும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீரையும் செயல்படாத...
சென்னை, ஜன.13 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நன்றாக நகரமயமாக்கப்பட்ட பகுதியாகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிதியாண்டு 1991-1992ல் நேரடி...
புது தில்லி, ஜன.13 சுரங்கப் பகுதிகளில் ஏற்படும் தூசுகளைக் குறைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் ராஞ்சியில் உள்ள மத்திய சுரங்க...
சென்னை, ஜன.13 இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராக இருக்கும் யமஹா மோட்டார் இந்தியா தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு...
புது தில்லி, ஜன.13 கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் விதித்த அபராத தொகை உத்தரவுக்கு தடை விதிக்க...
புது தில்லி, ஜன.13 கோவிUல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவோவாக்ஸ் பயன்படுத்தும் வகையில்...
புது தில்லி, ஜன.13 அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட, 10 நாடுகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள...
சென்னை, ஜன.13 பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, உள்நாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கும்...
புது தில்லி, ஜன.13 2023-24ம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இக்ரா-வின்...
நாமக்கல், ஜன.13 தமிழ்நாட்டில் தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத் திருநாள்,...
புது தில்லி, ஜன.13 இணையவழி விளையாட்டுகளை வளர்ச்சி அடையச் செய்வற்கு மத்திய அரசு உறுதியாக உள்ளதென மத்திய அமைச்சர்...
புது தில்லி, ஜன.13 2022 டிசம்பரில் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன்...
புது தில்லி, ஜன.13 தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நடப்பாண்டு 10 லட்சம் டன் துவரம் பருப்பை தனியார் வர்த்தகர்கள்...
புது தில்லி, ஜன.13 மதுரை விமான நிலையத்தில்24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி...
புது தில்லி, ஜன.13 2022 டிசம்பர் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி...
புது தில்லி, ஜன.13 மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின்...
புது தில்லி, ஜன.13 நாட்டிலேயே முதன் முறையாக பாசுமதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு...
சென்னை, ஜன.13 துபாயிலிருந்து வியாழக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்த பயணி ஒருவரை இடைமறித்து சோதனையிட்ட போது, அவரது...
வா´ங்டன், ஜன.12 வா´ங்டனில் இந்திய – அமெரிக்க வர்த்தகக் கொள்கை அமைப்பின் 13-வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது....
சென்னை, ஜன.12 இந்திய தபால் மற்றும் இந்திய ரயில்வே இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கியது. அதன்படி,...
சென்னை, ஜன.12 பொங்கல் பண்டிகையையயாட்டி, அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாக செய்திகள்...
புது தில்லி, ஜன.12 நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6.6 சதமாக குறையும் என்று உலக வங்கி...
புது தில்லி, ஜன.12 அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்...
புது தில்லி, ஜன.12 மத்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கனிம ஆய்வுக் கழகத்தின் நிர்வாகக் குழு...
புது தில்லி, ஜன.12 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹெச்எல்எல் லைஃப் கேர்...
நாமக்கல், ஜன.12 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்துக்குழிபட்டி, குண்டூர் நாடு, செம்மேடு, பூங்குளம்பட்டி, பெருமாப்பட்டி ஆகிய...
சென்னை, ஜன.12 பிடிரான் நிறுவனத்தின் புதிய பிடிரான் பேஸ்பட்ஸ் எபிக் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம்...
மும்பை, ஜன.12 ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்...
புது தில்லி, ஜன.12 உலகளவில் நேரந்தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை அபீ´யல் ஏர்லைன்...
புது தில்லி, ஜன.12 உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்...
புது தில்லி, ஜன.11 நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டு இறுதியில், 3 லட்சம் கோடி டாலர் அதாவது, ரூ.246...
புது தில்லி, ஜன.11 எச்டிஎப்சி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை, அவை வழங்கும் கடன்களுக்கான எம்சிஎல்ஆர் அடிப்படையிலான...
புது தில்லி, ஜன.11 மின்னணு தயாரிப்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான, சைன்ட் டிஎல்எம் நிறுவனம் புதிய பங்கு...
புது தில்லி, ஜன.11 ரூபே டெபிட் கார்டு, யுபிஐ ஆகியவற்றின் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வங்கிகளுக்கு...
புது தில்லி, ஜன.11 உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் பார்க்கிறது என...
புது தில்லி, ஜன.11 இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மனிதப் பாதிப்பை குறைப்பதற்கான உத்திகளை வகுப்பது அவசியமாகும் என்று பூமிக்கு...
ராமேஸ்வரம், ஜன.11 பாம்பனில் ரூ.430 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று...
சென்னை, ஜன.11 ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஃப்ளாக்க்ஷிப் ஸ்மார்ட்போன்- ஐகூ 11 அறிமுகம் செய்துள்ளதாக...
கலிபோர்னியா, ஜன.11 வரும் பிப்ரவரி 1 முதல் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்றும்,...
புது தில்லி, ஜன.11 வெளிநாடுவாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த பணம் சுமார் ரூ.8 லட்சம் கோடியாக...
புது தில்லி, ஜன.11 இந்தியாவைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டுக்குள் 1.5 லட்சம் பேருக்கு வேலை வழங்க...
புது தில்லி, ஜன.11 மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில்,...
புது தில்லி, ஜன.11 தகவல் தொழில்நுட்ப வன்பொருள் துறைக்கான உற்பத்திசார் ஊக்க நிதித் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என...
புனே, ஜன.11 மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் புதிய மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில்,...
மும்பை, ஜன.11 டிசோ நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்வாட்ச் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இணைத்திருக்கிறது....
புது தில்லி, ஜன.11 நிலக்கரி உற்பத்தியில் மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (என்சிஎல்) கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும்...
சென்னை, ஜன.11 இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன்...
புது தில்லி, ஜன.10 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை எட்டும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்...
புது தில்லி, ஜன.10 இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நேர்முகமாக தகவல் சரிபார்க்கும் முகமைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது....